Tag: jaffna

புதிய வடக்கு மாகாண ஆளுநர் கடமையேற்பு

Mithu- September 27, 2024 0

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 'ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் ... Read More

யாழில் வெற்றி கொண்டாட்டம்

Mithu- September 25, 2024 0

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் இன்றும் (25) யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. இன்று (25) காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், பாயாசமும் வழங்கி ... Read More

வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

Mithu- September 25, 2024 0

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று (25) ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். Read More

ஜனாதிபதி தேர்தல் 2024 : யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல முடிவுகள்

Mithu- September 22, 2024 0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read More

ஜனாதிபதி தேர்தல் 2024 : யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் 

Mithu- September 22, 2024 0

யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான   உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம். - https://election.adaderana.lk/presidential-election-2024/ Read More

ஜனாதிபதி தேர்தல் 2024 : யாழ் மாவட்டம் ; நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

Mithu- September 22, 2024 0

யாழ் மாவட்டம்  நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன்  வெற்றிப் பெற்றுள்ளார். Read More

வாக்குச் சீட்டை இரண்டாக கிழித்த இளைஞன்

Mithu- September 21, 2024 0

வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில்இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (21) இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த ... Read More