Tag: Japan

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமராகிறார்

Mithu- October 1, 2024 0

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ... Read More

மரண தண்டனை விதிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான முதியவர்

Mithu- September 27, 2024 0

மரண தண்டவை வழங்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலத்தை சிறையில் கழித்ததாகக் கூறப்படும் ஜப்பானியர் ஒருவர் நேற்று (26) கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 1966-ம் ஆண்டு மத்திய ஜப்பானியப் பகுதியில் நான்கு பேர் ... Read More

12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் நபர்

Mithu- September 3, 2024 0

சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ... Read More

தனிமையில் வாடும் முதியவர்கள்; 6 மாதங்களில் 37,000 பேர் உயிரிழப்பு

Mithu- September 1, 2024 0

ஜப்பானில் வயதானோர் அதிகமாக தனித்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் வயது மூத்தோரின் தனிமை பிரச்சனை அங்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என ... Read More

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Kavikaran- August 30, 2024 0

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக IM ஜப்பான் ஜனாதிபதி ஹிசாயோஷி கிமுரா மற்றும் பணிப்பாளர் மசனோபி கோமியா ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் பணிப்பாளர் ஜெஃப் குணவர்தன மற்றும் பொது ... Read More

சூறாவளியால் ஜப்பானில் மக்கள் வெளியேற்றம்

Kavikaran- August 28, 2024 0

ஜப்பானில் சன்ஷான் சூறாவளி நாளை வியாழக்கிழமை (29) தெற்கு கியூஷுவை மிகவும் வலுவான சக்தியுடன் நெருங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளி இதுவரை கண்டிராத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது. ககோஷிமா மற்றும் ... Read More

பதவி விலகும் ஜப்பான் பிரதமர்

Mithu- August 14, 2024 0

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பானின் ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் விலக இருப்பதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டது. டோக்கியோவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் ... Read More