Tag: Jimmy Carter
ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார். தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ... Read More
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார் !
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் நேற்று (29) காலமானார். ஜார்ஜியாவிலுள்ள அவரது இல்லத்தில் ஜிம்மி கார்ட்டர் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 ... Read More