Tag: Kalmunai
கல்முனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பழங்கள் கைப்பற்றப்பட்டன
கல்முனை நகர் பகுதியின் பிரதான வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஒரு தொகை தோடம்பழங்கள் மற்றும் திராட்சைப் பழங்கள் கல்முனை பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. கல்முனை நகரில் பழுதடைந்த தோடம்பழங்கள் மற்றும் ... Read More