Tag: Kannauj railway station
உத்தரப் பிரதேச ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இன்று பிற்பகல் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தகவலறிந்து ... Read More