Tag: Kilinochchi

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Mithu- August 28, 2024 0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் நேற்று (27) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - பாரதிபுரம் பிரதேசத்தில் நேர்ந்த விபத்தில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து ... Read More

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Mithu- June 30, 2024 0

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் ... Read More

விசர்நாய் கடித்து  சிறுமியொருவர் உயிரிழப்பு

Mithu- June 27, 2024 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார். குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று ... Read More

ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் கண்டுபிடிப்பு

Mithu- June 24, 2024 0

தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (23) இரவு  கருச்சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றத்தடுப்பு ... Read More

சட்டத்தின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமை வழங்கப்படுகிறது – ஜனாதிபதி

Mithu- May 27, 2024 0

புரட்சியின்றி, நீதிமன்றத்தில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் காணிகளை சுவீகரித்த சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ... Read More

கிளிநொச்சியில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

Mithu- May 25, 2024 0

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் (Centre ... Read More