Tag: Killer
கொலையாளியை வீரன் ஆக்கிவிட்டீர்கள்
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (21) பாராளுமன்றில் ... Read More