Tag: L. M. Abeywickrama
சஜித் பிரேமதாச மற்றும் எல்.எம். அபேவிக்ரம காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றிய இணைத் தலைவர்களாக தெரிவு
10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் ... Read More