Tag: Lohan Radwatta
லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை
பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது. Read More