Tag: LPL

இலங்கை சுழல் வீரர் ஜயவிக்ரமவுக்கு எதிராக ஐ.சி.சி. மூன்று குற்றச்சாட்டு !

Viveka- August 9, 2024 0

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதியை மீறியதாக மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ... Read More

லங்கா ப்ரீமியர் லீக் : கிண்ணத்தை கைப்பற்றியது ஜஃப்னா கிங்ஸ் !

Viveka- July 22, 2024 0

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் ... Read More

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி

Mithu- July 3, 2024 0

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு ... Read More

எல்.பி.எல் தொடர் ஆரம்பம் ;  கண்டி – தம்புள்ளை இன்று பலபரீட்சை

Mithu- July 1, 2024 0

லங்கா பிரீமியர் லீக் -2024, ரி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை இன்று ... Read More

LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு

Mithu- June 24, 2024 0

LPL போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதேவேளை, கண்டியில் ... Read More

LPL தொடரின் விளம்பரத் தூதராக மைக்கல் கிளார்க்

Mithu- May 27, 2024 0

2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் விளம்பரத் தூதராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ... Read More

போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- May 27, 2024 0

லங்கா பிரீமியர் லீக் (LPL) பற்றி பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ... Read More