Tag: Nepal

நேபாள நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

Mithu- September 29, 2024 0

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை ... Read More

நேபாளத்தில் நிலச்சரிவு ; 07 பேர் பலி

Mithu- August 7, 2024 0

நேபாளத்தின் மேற்கே சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர். 2 வீடுகள் ... Read More

 நேபாளத்தில் விமான விபத்து ; 18 பேர் உயிரிழப்பு

Mithu- July 24, 2024 0

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இன்று (24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட ... Read More

நேபாளத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithu- June 27, 2024 0

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் ... Read More

புத்தரின் மறுபிறவி என கூறிய சாமியார் ; பாலியல் குற்றவாளி என அறிவிப்பு

Mithu- June 26, 2024 0

2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் ... Read More

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Mithu- June 14, 2024 0

நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று (13) இடைவிடாமல் மழை ... Read More

இலங்கை – நேபாளம் அணிகள் நாளை மோதல்

Mithu- June 11, 2024 0

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது.  இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன.  இலங்கை நேரப்படி நாளை காலை 5 மணியளவில் இந்தப் ... Read More