பல்கலை மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் அதிகரிப்பு

பல்கலை மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபாய் வரைக்கும் மாணவர் உதவுத்தொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபாய் வரைக்கும் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )