இலங்கை – நேபாளம் அணிகள் நாளை மோதல்

இலங்கை – நேபாளம் அணிகள் நாளை மோதல்

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன.  இலங்கை நேரப்படி நாளை காலை 5 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )