Tag: newborn
தாய் பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில், பிறந்து 40 நாட்களான பெண் குழந்தையொன்று தாய் பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணுவில் பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்கையில் வைத்துள்ளார் . சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை ... Read More
இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளதாகவும் மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு ... Read More
சிசுவொன்றின் சடலம் மீட்பு
நுவரெலியா - பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலம் வியாழக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிசுவின் சடலம் சிதைவுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ... Read More