Tag: orphaned children
ஆதரவற்ற சிறுவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்கத் தீர்மானம்
ஆதரவின்றி இருக்கும் சிறுவர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கத் தீர்மானம். 2000 ரூபாவை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடவும் தீர்மானம் - இந்த வேலைத்திட்டத்துக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. Read More