Tag: Presidential Secretary
ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க அக்தபத்திர மகோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்
அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (11) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More