காணி உறுதி பத்திரம் நாளை வழங்கிவைப்பு

காணி உறுதி பத்திரம் நாளை வழங்கிவைப்பு

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் பயனாளிகளுக்கான காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு , பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நாளை (10) நடைபெறவுள்ளது.

ஹட்டன் தொண்டமான் நிலைய புதிய கலையரங்கத்தில் காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெறும்.

545 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )