Tag: price increase
பியர் விலை அதிகரிப்பு!
மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ... Read More