Tag: sabarimala
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்திகதி தொடங்கி கடந்த 26-ந்திகதி முடிந்தது. மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ... Read More