Tag: sea
திடீரென கருப்பு நிறமாக மாறிய கடற்கரை
சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையமொன்றில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாகவே கரையோரம் இவ்வாறு கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
தென்சீன கடலில் ஆதிக்கம் செலுத்த புதிய சட்டம் அமுல்
தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்துள்ளது. இதற்கு பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, தைவான், வியட்நாம் ... Read More
இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்
முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் இன்று (07) இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே கடற்படையினரும் மீனவர்களும் இது ... Read More
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More
திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.இன்று (22) அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி ... Read More