Tag: Sri Lankan Students

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்கள்

Mithu- February 13, 2025

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  மருத்துவம்/துணைமருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை சார்ந்த கற்கைகள் தவிர்ந்த பல்வேறு ... Read More