Tag: tax

இன்றே இறுதி நாள்

Mithu- September 30, 2024 0

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு நபரும் வரியையும் இன்றைக்குள் (30) செலுத்த வேண்டும் என  உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவரேனும் வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், ... Read More

வரி செலுத்தத் தவறியவர்களுக்கு  இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு 

Kavikaran- September 28, 2024 0

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதைத் தவறினால் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்டரீதியான ... Read More

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- August 30, 2024 0

கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து இருநூற்று அறுபத்து நான்கு ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) டிசெம்பர் 31 ... Read More

TIN இலக்கம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்

Mithu- July 5, 2024 0

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி ... Read More

அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மட்டுமே வாடகை வரி

Mithu- June 19, 2024 0

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ... Read More

புதிய வரிக்கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Mithu- June 13, 2024 0

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மூன்று கட்டங்களின் கீழ் தீர்வை வரிக் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ... Read More