Tag: Vijitha Herath
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் இன்று (18) வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். Read More
அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார். விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் ... Read More
அமைச்சர் விஜித ஹேரத் திடீரென துறைமுகத்திற்கு விஜயம்
கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கன்டெய்னர் அனுமதியில் இழுபறி நிலவி ... Read More
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு
குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து ... Read More
இணையவழி ஊடாக கடவுச்சீட்டு கோருவதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளோம்
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமுலில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்திற்கும் வழங்குனருக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் தேவைக்கு ஏற்ப வெற்று கடவுச்சீட்டுகளை தொகையாக ... Read More
சந்திரிக்காவின் பாதுகாப்பை குறைக்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , "தற்போது வரையில் 57 பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கான ... Read More
போலி நாணயத்தாளை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாளை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிலரே இதுபோன்ற ... Read More