இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா குழாம் அறிவிப்பு !

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா குழாம் அறிவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக எய்டன் மார்க்ரம் பெயரிடப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )