Tag: World's oldest Olympic champion
உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்
ஹங்கேரி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஆக்னஸ் கெலெட்டி காலமானார். 103வது வயதான அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் புடாபெஸ்டில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 1921 ... Read More