Tag: Yoon Suk Yeol
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரியா ஜனாதிபதிக்கு பிடியாணை
தென்கொரிய ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த 3ம் திகதி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ... Read More