சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை முதல் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. … மேலும் வாசிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவிலும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் வகையில், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். … மேலும் வாசிக்க

பொப் இசை பாடலை இரத்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரிய அரசு

பொப் பாடலை கேட்டு இரசித்த சிறுவர்களுக்கு, வடகொரிய அரசு12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … மேலும் வாசிக்க

சீனாவில் மண்சரிவு : மண்ணுக்குள் புதைந்த 47 பேர் - மீட்புப்பணிகள் தீவிரம்

சீனாவில் மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டுள்ள 47 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. … மேலும் வாசிக்க

அயோத்தி ராமர் கோவில் திறப்பு : இன்று மதியம் ராமர் சிலைக்கு பிரதிஷ்டை!

அயோத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலிலின் கும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெறவுள்ளது. … மேலும் வாசிக்க

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் : சுமார் 61 பேர் மரணம்!

பனிப்புயலில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. … மேலும் வாசிக்க

அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள்...

அமெரிக்காவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமேரிக்கா தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். … மேலும் வாசிக்க

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக லை சிங் டி தெரிவு !

தாய்வானில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் என்பதால் இதன் முடிவுகள் பொதுமக்களால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. … மேலும் வாசிக்க

அச்சுறுத்தும் புயல் : 2,000 விமான சேவைகள் ரத்து !

புயல் தாக்கத்தினால் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … மேலும் வாசிக்க

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பாகிஸ்தான், இந்தியாவிலும் உணர்வு!

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. … மேலும் வாசிக்க

எரிபொருளின் விலை 500 சதவீதத்தால் அதிகரிப்பு!

எரிபொருள் விலையை 500 சதவீதத்தால் உயர்த்த கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. … மேலும் வாசிக்க