மன்னாரில் காணி பிணக்குகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு கருத்தமர்வு.

மன்னார் கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள், காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு. … மேலும் வாசிக்க

வாழைப்பழ ஏற்றுமதிக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

வழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் அரசாங்க அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் … மேலும் வாசிக்க

மன்னார், நானாட்டானில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் போராட்டம்

மன்னார்-நானாட்டானில் முறையான அனுமதிப் பத்திரங்கள் பெற்று பல வருடங்களாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் போராட்டம் … மேலும் வாசிக்க

மன்னார் தலைமை பொலிஸ் நிலைய "வெசாக்" தான உபசாரம்.

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த "வெசாக் போயா" தான உபசாரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது. … மேலும் வாசிக்க

தையிட்டி விகாரை அமைப்பில் அத்துமீறல்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை விவகாரம்; ஆவணங்களை ஆராயவுள்ளதுடன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு … மேலும் வாசிக்க

மன்னாரில் மழை காரணமாக இயல்பு நிலை பாதிப்பு.

மக்களின் இயல்பு நிலை பாதிப்பு-மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் சுத்தப்படுத்தும் நடவடிக்கை மந்த கதியில் … மேலும் வாசிக்க

அரசியல் வேறுபாடுகளின்றி நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும்-டக்ளஸ்

அரசியல் வேறுபாடுகளின்றி நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் - தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு. … மேலும் வாசிக்க

நானாட்டனில் நிலக்கடலை அறுவடை

மன்னார், நானாட்டான் இசைமாளத்தாழ்வு கிராமத்தில் பொது மக்கள், தனியார் கூட்டு உற்பத்தி திட்டத்தின் மூலம் செய்கை பன்னப்பட்ட நிலக்கடலை அறுவடை. … மேலும் வாசிக்க

நுவரெலியா கேம்பிரிட்ஜ் கல்லூரியின் தொழில் நுட்பகண்காட்சி

நுவரெலியா கேம்பிரிட்ஜ் கல்லூரியின் தொழில் நுட்பகண்காட்சியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டார். … மேலும் வாசிக்க