பாலாவின் வணங்கான் பட டீசர் குறித்த புதிய அப்டேட் !

ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் படத்திலிருந்து அவர் விலகியமை குறிப்பிடத்தக்கது. … மேலும் வாசிக்க

"நான் உயிருடன் தான் இருக்கிறேன் " - பூனம் பாண்டே

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) நேற்று (03) காலமானதாக செய்திகள் வெளிவந்தன. … மேலும் வாசிக்க

`தமிழக வெற்றி கழகம்' - அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய் !

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிடும் என்றும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை … மேலும் வாசிக்க

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்!

கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிந்த இவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். … மேலும் வாசிக்க

'டெஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் கோடையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

நாளை வெளியாகவுள்ள ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இந்தாண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. … மேலும் வாசிக்க

அப்பாவின் பேச்சை மீறி திருமணம் : இரண்டே ஆண்டில் கணவரை பிரிந்த ராஜ்கிரணின் மகள் !

முனிஷ் ராஜா- பிரியா திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். … மேலும் வாசிக்க

இன்று மாலை சென்னைக்கு கொண்டுச் செல்லப்படும் பவதாரணியின் உடல்!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால், இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 47 ஆவது வயதில் காலமானார். … மேலும் வாசிக்க

நடிகை ஷகிலாவை தாக்கிய வளர்ப்பு மகள்!

நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியதாக கோடம்பாக்கம் பொலிஸ்நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது !

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. … மேலும் வாசிக்க