விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினியின் உருக்கமான பதிவு!

விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

பிரபல தென்கொரிய நடிகர் லீ சன்-கியூன் மர்மமான முறையில் உயிரிழப்பு !

48 வயதான அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. … மேலும் வாசிக்க

தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் : இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு..!

பா பாண்டி படத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான தனுஷ், தான் நடிக்கும் 50ஆவது படத்தை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. … மேலும் வாசிக்க

இலங்கை ரசிகர்களுக்கு நிகரான ரசிகர்கள் உலகில் இல்லை - தென்னிந்திய பின்னணி பாடகர் கிரிஷ்

மேலும் தென்னிந்திய பின்னணிப்பாடகர் கிரிஷ் உடன் வருகை தந்துள்ள நடிகை சுஜா வருணி தனது நடனக்கலையால் அனைவரையும் உற்சாகப்படுத்தவுள்ளார். … மேலும் வாசிக்க

இயக்குனரும், நடிகருமான ரா.சங்கரன் காலமானார்

பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் ரா.சங்கரன் நடித்திருக்கிறார். … மேலும் வாசிக்க

அஜித் சார் எங்களுக்கு உதவி செய்தார் - விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். … மேலும் வாசிக்க