ஈரான் - இலங்கைக்கிடையிலான 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

peoplenews lka

ஈரான் - இலங்கைக்கிடையிலான 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரானுக்கும் - இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

Share on

உள்நாடு

peoplenews lka

மொரட்டுவையில் 2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்...

மொரட்டுவ, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்... Read More

peoplenews lka

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பாராட்டு...

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும்.. Read More

peoplenews lka

இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை...

இன்று (05) அதிகாலை இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து.. Read More

peoplenews lka

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது... Read More