சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு

சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புது டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )