பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது ரியல் மெட்ரிட் !

பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது ரியல் மெட்ரிட் !

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது.

32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த அரையிறுதியின் இரண்டாவது சுற்றின் கடைசி போட்டியில் பேயர்ன் முனிச் – ரியல் மெட்ரிட் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின் தங்கி இருந்தது.

தொடர்ந்த போட்டியின் கடைசி நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி வீரரான ஜோஸ்லு அடித்த இரண்டு கோல்களால் ரியல் மெட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மெட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட் – டார்ட்மண்ட் அணிகள் மோதவுள்ளன

இந்த போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் இராண்டாம் திகதி இங்கிலாந்தில் உள்ள வெம்ப்லி கால்பந்தாட்ட மைதானத்தில் (Wembley Stadium) நடைபெறவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )