இலங்கையில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் ; ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் ; ஆய்வில் வெளியான தகவல்


இலங்கையில் தற்போது சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேலும் , “சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி , கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சுமார் 30,000 பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )