நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவில் இன்று நடைபெற்று வருகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதில், 24 ஆம் திருவிழாவான இன்று தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதேவேளை, 25 ஆம் திருவிழாவான நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.

மாலை 4.30 மணிக்குக் கொடியிறக்கத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )