தங்கத்தின் விலையில் மாற்றம்
நாட்டில் இன்று (05) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் 186,350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.