சுதந்திரக் கட்சிக்கு புதிய பதில் பொதுச் செயலாளர் நியமனம் !

சுதந்திரக் கட்சிக்கு புதிய பதில் பொதுச் செயலாளர் நியமனம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

எதுல் கோட்டேவில் இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )