ட்ரம்பின் அதிரடி முடிவு !
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர்(5) ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப் இந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பும் முயற்சியில் தோல்வியுற்றால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News