Tag: election

ஜனாபதிபதி – இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இடையில் சந்திப்பு

Mithu- October 2, 2024 0

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். கடல்சார் ... Read More

வீணை சின்னத்தில் களமிறங்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

Mithu- October 2, 2024 0

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுத் தேர்தலில் வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. இதன்படி இம்முறை வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ... Read More

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை ; சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

Mithu- October 1, 2024 0

“புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். ... Read More

சகல தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Kavikaran- September 28, 2024 0

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ... Read More

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பிலான அறிவிப்பு

Mithu- September 26, 2024 0

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More

தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தலில் ஒன்றிணைவு !

Viveka- September 26, 2024 0

தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... Read More

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிப்பு !

Viveka- September 26, 2024 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பண விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ... Read More