தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் , 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )