சுஜீவவின் காரை விடுவிக்குமாறு உத்தரவு

சுஜீவவின் காரை விடுவிக்குமாறு உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபாய் பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )