பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (30) மாலை 4.00 மணி முதல் இன்று (01) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தொட்ட, ககவட கோரளை, பாதஹேவாஹெட, ஹாரிஸ்பத்துவ, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, தொலுவ, உடுநுவர, தும்பனே, பூஜாபிட்டிய, பன்வில, பஸ்பாகே கோரளை, அக்குரணை, ஹதரலியத்த, கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம் – வரகாபொல, ரம்புக்கன, ருவன்வெல்ல, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரளை, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை

நுவரெலியா மாவட்டம் – ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, லுனுகல, சொரனதொட்ட, கந்தகெட்டிய, ஊவா பரணகம, வெலிமட, அப்புத்தளை, பதுளை

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல

கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட, தெரணியகலை, கேகாலை

குருநாகல் மாவட்டம் – ரிதிகம, மாவத்தகம

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நுவரெலியா

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, எஹலியகொட, பலாங்கொடை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )