உள்ளூர் அரிசி வகைகளுக்கான சில்லறை மற்றும் மொத்த விலைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு  

உள்ளூர் அரிசி வகைகளுக்கான சில்லறை மற்றும் மொத்த விலைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு  

உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை மற்றும் மொத்த விலைகளைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் (2414/02) நுகர்வோர் விவகார அதிகாரசபையால் (CAA) நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த விலைகள் நேற்று (9) முதல் அமலுக்கு வந்தன.

வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, எந்த உற்பத்தியாளர், தயாரிப்பாளர், விநியோகத்தர் அல்லது வர்த்தகர், கீழே பட்டியலிடப்பட்டுள்ள உள்ளூர் அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு அதிகமாக விற்கவோ, வழங்கவோ, காட்சிப்படுத்தவோ அல்லது விற்பனைக்கு வழங்கவோ கூடாது என CAA உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )