2025 ஆம் ஆண்டின் முதலாவது பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்தது
2025 ஆம் ஆண்டின் முதலாவது பயணிகள் கப்பல் நேற்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி ராஜ்ஜியத்தில் இருந்து, 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது..
Aitken Spence Travel பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.
CATEGORIES Sri Lanka