நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், இன்று(15) அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. 

கடலில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றம், சூறாவளி புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது .

அதன் போது மியன்மார்.தாய்வான்.தாய்லாந்து. மலேசியா இந்தியா.போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என நம்ப படுகிறது. 

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு பல மக்கள் குவிந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )