🛑 Breaking News : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உறுதிசெய்து இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.