கண்டி – மஹியங்கனை வீதிக்கு பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதிக்கு பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதியை நேற்று (20) மாலை முதல் கஹடகொல்ல பகுதியில் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஹடகொல்ல பகுதியில் உள்ள 44/1 கிலோமீட்டர் பாலத்திற்கு அருகில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )