லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )