ரஷ்யாவில் நிலநடுக்கம் !

ரஷ்யாவில் நிலநடுக்கம் !

ரஷ்யாவின் சகாலின் மாகாணத்தில் உள்ள ஷிரெடோகோவில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )