
285 கைதிகள் விடுதலை
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் ஆறு பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
CATEGORIES Sri Lanka